இலங்கையில் பாவனையில் உள்ள புகையிரதங்களில் காணப்படும் மலசல கூடங்களினால் பாரிய நோய்த்தாக்கங்கள் பரவுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுடன் சுகாதார சீர்கேடுகளும் இடம்பெற்று வருகின்றது.
புகையிரதங்களில் மலசலகூட கழிவுகளை சேமிப்பதற்கான வசதிகள் காணப்படுவதில்லை அதனால் கழிவுகள் நேரடியாக புகையிரத பாதையிலேயே வீசப்படுகின்றன.
இலங்கை போன்ற வளர்முக நாடுகளை பொறுத்தவரையில் புகையிரத பாதைகளின் அருகாமையில் பெருந்தொகையான மக்கள் குடிவாழ்கிறார்கள் இது சட்டவிரோதமானது எனினும் அரசு இவற்றுக்குறிய நடவடிக்கைகளை மேற்கொவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது சிறார்கள் உட்பட பெரியவர்களும் புகையிரத பாதைகளில் விளையாடுவதையும் ஓய்வுபெரும் இடமாகவும் பாவித்துவருகின்றனர்.
இதேவேளை புகையிரத திணைக்கள ஊழியர்கள் புகையிரத பாதைகளில் பணி புரியும் ஊழியர்களும் எதுவிதமான சுகாதார பாதுகாப்புமின்றியே பணிகளை மேற்கொள்கின்றனர் என்வே இவர்கலும் பல சுகாதார நோய்களுக்கு ஆளாவதுடன் இவர்கள் மூலமாக ஏனையவர்கட்கும் கடத்தப்பட வாய்ப்புகள் காணப்படுகின்றது.
தோல் நோய்கள்,வயிற்றோட்டம்,சுவாச நோய்கள். மேலும் காற்றினூடாக இதன் கிருமிகள் அருகிலிருக்கும் வீட்டின் உணவுகளிற்குள்ளும் கடத்தப்படுகிறது இந்த கிருமிகளின் தாக்கம் உடனடியாக காட்டாவிட்டாலும் எதிர்வரும் காலங்களில் அவர்களின் பரம்பரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமிலை,
எனவே
அரசு இதற்கான மாற்று நடவடிக்கை எடுக்குமா ? ஏழைகளை நோய் தாக்கத்திலிருந்து காப்பாற்றுமா?