சற்று முன் முழங்காவில் பகுதியில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி! (படங்கள்)

முல்லைத்தீவு மாங்குளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள விபத்தில் இளைஞர் பலி.முல்லைத்தீவு முழங்காவில் மல்லாவி பகுதிக்கு இடைப்பட்ட வீதியில் கப்ரக வாகனத்துடன் பல்சர் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் விபத்துக்குள்ளானதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு எம்முடன் இணைந்திருங்கள்.Previous Post Next Post