ஜாக்கெட் இல்லாமல் நடித்த கீர்த்தி, முதன் முறையாக, இதை பாருங்க

கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை. இன்னும் கொஞ்ச நாளில் நம்பர் 1 நடிகையாக வந்தாலும் வருவார் போல.ஏற்கனவே மகாநடியில் இவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்கின்றார்கள், மேலும், விஜய், விஷால் என முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்து வருகின்றார்.

இவர் தற்போது ஒரு படத்தில் ஜாக்கெட் இல்லாமல் நடித்துள்ளார், அந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது. சண்டக்கோழி-2 படத்திற்காக இவர் இப்படி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.Previous Post Next Post