காதலனால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு!!

29 காதலனால் கடுமையாகத் தாக்கப்பட்ட 46 வயதுப் பெண் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குருணாகல் வாரியபொல பகுதியில் நடந்துள்ளது.கணவனைப் பிரிந்திருந்த குறித்த பெண், 29 வயதான காதலனால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருணாகல் போதான வைத்தியசாலையில் பணியாற்றி வந்த பீ.எச். சியாமலி பதிராஜ் என்ற 46 வயதான தாதி ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சட்டபூர்வமான கணவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Previous Post Next Post