இது சாத்தியமா ? ஆவியுடன் உடலுறவு, குழந்தை பெற்றுக்கொள்ளப்போகும் அபூர்வ பெண்.!

இங்கிலாந்து பிரிஸ்டலைச் சேர்ந்தவர் அமேதிஸ்ட் ரெல்ம் இவர் ஆவிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு கூறி வருகிறார்.





மேலும் அமேதிஸ்ட் 20 ஆவிகளுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும், ஆவிகள் மனிதர்களை விட அதிகளவில் மகிழ்ச்சியாக வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் ஆஸ்திரேலியாவில் சந்தித்த ஒரு ஆவியுடன் மிகவும் உண்மையாக நெருக்கமான உறவு கொண்டிருப்பதாகவும், மேலும் அந்த ஆவியுடன் இணைந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.



மேலும், என்னால் ஆவிகளை நன்கு உணர முடியும் அவற்றை வித்தியாசப்படுத்தவும் முடியும் என்று அமெதிஸ் கூறியுள்ளார்.

முதல் முறை  ஒரு புதர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது தான் முதல் ஆவிக் காதலனை சந்தித்ததாகவும் அதைப் பார்க்க முடியவில்லை,ஆனால் அதனுடன் பேசவும், உறவு வைத்து கொள்ளவும் முடிந்தது .

ஆனால் மற்றொரு ஆவி, தான்  வெவ்வேறு ஆவிகளுடன் தொடர்பு வைத்திருந்ததை அறிந்து தன்னிடம் கோபம் கொண்டு சண்டை போட்டடதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



இதனால் அதனால் அந்த உறவை சீரியஸாக எடுத்துக் கொண்டு அதனுடன் தொடர்ந்து வாழ்ந்து ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்திருப்பதாக ஆமேதிஸ்ட் தெரிவித்துள்ளார் .

இவ்வாறு ஆவியுடன் குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியமா என்று அவரிடம் கேட்டபோது, ஏற்கனவே இவ்வாறு ஒரு பெண் கர்ப்பமுற்றதாகவும், அவரால் சரியாக கவனித்துக் கொள்ள இயலாததால் அந்தக் கரு இறந்து விட்டதாகவும்,  ஆவியுடன் உடலுறவு வைத்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது சாத்தியம்தான் என்றும் அமேதிஸ்ட் கூறியுள்ளார்.
Previous Post Next Post