ஆண்: நீ வேணாம்னு சொல்லிருக்கலாம்லா...
பெண்: ஏன்..? உனக்கே தெரியாத தப்புன்னு..
பெண்: வீக்லி ஒன்ஸ்னா பரவால.. டெய்லி கூப்டா..
ஆண்: டெய்லி எல்லாம் இல்ல.. வாரத்துல 3 நாள் தான்.
ஆண்: நீ தான ஸ்பீட் ஸ்பீட்னு சொன்ன..
பெண்: நல்லா இருக்கும்னு சொன்ன அதுக்குன்னு நீ போட்டு வரலாம் ல..
ஆண்: உனக்கும் தான் கடைல விக்கிறாங்க.. நீ வாங்கி போட்ருக்கலாம் ல..
பெண்: SAFE ஆ இருந்துருந்த உயிர் போயிருக்குமா..? எங்க அப்பா அம்மாக்கு தெரிஞ்சா..?
ஆண்: நம்ம அப்பா அம்மா வந்துட்டாங்க..
இதன் பின் என்ன நடக்கிறது என்பது கீழே உள்ள வீடியோவில் இடம்பெற்றுள்ளது.