பரந்தன் வீதியில் கார் மற்றும் பஸ் விபத்துக்குள்ளானது! ராணுவ சிப்பாயும் பஸ் நடத்துனரும் காயமடந்தனர்

பரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .



விபத்துக்கு உள்ளான பஸ் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.





விபத்தில் காயமடைந்தவர்கள் வீதியில் நின்ற இராணுவ சிப்பாய் ஒருவரும் வேறு ஓர் பஸ்ஸின் நடத்துனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.









Previous Post Next Post