மகனுக்காக- தாயாக மாறிய தந்தை!!

தாயை இழந்த தனது மகனுக்காக தந்தை பெண்ணாக மாறியுள்ளார்.

தாய்லாந்தில் ஒகஸ்ட் 15 ஆம் திகதி அன்னையர் தினம் கொண்டாடுவது வழக்கம். இந்த நிலையில் பாடசாலை ஒன்றில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளின் தாயார் அனைவரும் கலந்து கொண்டிருப்பதை பார்த்து, தன்னுடைய மகனுக்கு தாயை பிரிந்திருகிறோம் என்கிற ஏக்கம் வந்துவிட கூடாது என்பதற்காக, தந்தை பெண்ணை போன்று உடை அணிந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

தந்தையின் பாசப் போராட்டம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Previous Post Next Post