மீண்டும் ஒரு பிகினியா- திஷா பாட்னி வெளியிட்ட போட்டோவை பாருங்க

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறக்கும் ஹீரோயின். இவர் எப்போதும் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடிப்பார்.


அந்த வகையில் இப்போது மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கலங்கடித்துள்ளார்.

ஆம், சமீபத்தில் பீச்சில் எடுத்த கவர்ச்சி புகைப்படம் ஒன்றை திஷா பாட்னி வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். இதோ....

Previous Post Next Post