யாழ் நல்லூர் கோவிலில் நடந்த அதிசயம்….!!

யாழ் நல்லூர் கந்தவுவாமி கோயிலில் பக்தர்களின் இசைக் கச்சேரி ஒன்று அரங்கேறியது.இந்த கச்சேரியைக் காண பக்தர்கள் பலர் கோவிலுக்கு வந்துள்ளனர்.





இந்நிலையில், கோவிலில் அரங்கேறிய கச்சேரியை காண வெளிநாட்டவரும் வந்திருந்தனர்.அபோது அவர்கள் பாடிய பாடலை கேட்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கி பரவசத்துடன் பாடலை கேட்டகாட்சி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்துள்ளது. குறித்த பஜனையில் பாடப்பட்ட பாடல் இதோ உங்களுக்காக…



Previous Post Next Post