நீச்சல் உடை அணிவதை மிகவும் வெட்கமாகக் கருதுவதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியில் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். இவர் ’பேவாட்ச்’ படத்தில் கிளாமராக நடித்துள்ள இவர், நீச்சல் உடையிலும் வருகிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, பிகின் உடை அணிவதை சங்கடமாக கருதுவதாகக் கூறியுள்ளார்.
கடற்கரையில் ஓய்வெடுக்கும்போதும், படங்களில் நடிக்கும்போதும் நீச்சல் உடை அணிந்திருந்தாலும் அதை சங்கடமாகவே கருதுவதாக அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரியங்கா கூறியுள்ளார். படங்களில் நடிக்கும்போது நடிகைகள் செய்வதெல்லாம் விரும்பி செய்வதாக கருதக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.
அட போங்கடா ............