மன்னாரில் 130 எலும்புக்கூடுகள் வெளியகற்றல்!!

மன்னார் சதொச விற்பனை நிலையத்தில் இதுவரை 130 எலும்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியகற்றப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து, 74 நாள்களாக அகழ்வு பணி குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதுவரைக்கும் கண்டு பிடிக்கப்பட்டு அளவீடு செய்யப்பட்ட 136 மனித எலும்புக்கூடுகளில், 130 எலும்புக்கூடுகள் குழிக்குள் இருந்து வெளியகற்றப்பட்டுள்ளன. அவை பாதுகாப்பாக மன்னார் நீதிமன்றில் அறையில் வைக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post