பெற்ற தாயை பலாத்காரம் செய்த மகன்: நேரில் பார்த்த 7 வயது சிறுவன் செய்த செயல்

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் பெற்ற தாயை மகன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பர்வாணி மாவட்டத்தில் 45 வயதான பெண் தனது 30 வயதான மகனுடன் வசித்து வந்தார்.


30 வயதான நபருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி அவரை இரு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்றுவிட்டார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது தாயை கத்தியை காட்டி மிரட்டி 30 வயதான மகன் பலாத்காரம் செய்துள்ளார்.

இதை அவரின் 7 வயது மகன் பார்த்த நிலையில் தந்தை மீதுள்ள பயம் காரணமாக அமைதியாக இருந்துள்ளான்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனது உறவினர்களிடம் நடந்த விடயத்தை சொல்ல இதன் மூலம் பொலிசுக்கு தகவல் தரப்பட்டது.

இதன்பின்னர் குற்றவாளி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post