கண் விழித்த பொழுது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தேன்…!இலங்கையில் நடந்த கொடூரம்!

SHARE:

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் மர்மமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இலங்கை வந்த பெண், தான் பாதிக்கப்பட்ட விதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியுள்ளார்.அருகம்பே கடற்கரையில் தனக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட பெண் குறிப்பிட்டுள்ளார்.

“நான் நண்பர்களுடன் இலங்கையின் அழகை பார்க்க வந்தேன். இலங்கை மிகவும் அழகான நாடு. எனினும் சில விடயங்கள் சரியில்லை. நாங்கள் கடற்கரையில் நடக்கும் விருந்துகளில் கலந்து கொள்வதற்கு செல்வோம். அவ்வாறே நானும் ஒரு விருந்திற்கு சென்றேன்.


நான் விருந்திற்கு சென்று மயக்கமடைந்து விட்டேன். எனக்கு என்ன நடந்ததென தெரியாது. எழுந்து பார்க்கும் போது, நான் கடலுக்கு அருகிலிருந்து படகொன்றில் இருந்தேன். எனது உடலில் ஏதோ வலியொன்றை உணர்ந்தேன். நான் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளேன் என புரிந்து கொண்டேன். எனினும் யார் அப்படி செய்ததென எனக்கு தெரியாது. எத்தனை பேர் இந்த கொடுமையை செய்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.

எனக்கு இலங்கை வேண்டாம் என்றாகிவிட்டது. நாம் மனிதர்களோடு இருக்க வேண்டும் என்றால் உணர்வு ஒன்று இருக்க வேண்டும். எங்களுக்கு விருப்பம் ஏற்பட வேண்டும். எங்களை மயக்கமடைய செய்து இவ்வாறான வேலைகள் செய்வது மிகவும் அருவருக்கத்தக்கது. நாங்கள் மீண்டும் இலங்கைக்கு வர மாட்டோம். எங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அருகம்பே கடற்கரையின் உண்மை நிலைமைகளை கூறுவோம்.

இலங்கை ஒரு அழகான நாடு என உலகத்திற்கு பிரச்சாரம் செய்துவிட்டு எங்களுக்கு இப்படி செய்வதில் பயனில்லை. எங்கள் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஐரோப்பிய பெண் குறிப்பிட்டுள்ளார்

Facebook Follow

சமூக சீர்கேடுகள்

Name

Bern Murugan Temple,3,Bigg boss,10,Cinema,164,India,258,Investigation,415,Kandy 2018 Violent,1,Lifestyle,4,Medicine,27,Movie Review,2,Sports news,6,Srilanka,303,Technology,7,Trending,7,Videos,28,world,41,கட்டுரை,6,கமல்ஹாசன்,3,வினோதம்,3,
ltr
item
Gossip News - Yarldeepam: கண் விழித்த பொழுது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தேன்…!இலங்கையில் நடந்த கொடூரம்!
கண் விழித்த பொழுது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருந்தேன்…!இலங்கையில் நடந்த கொடூரம்!
https://3.bp.blogspot.com/-grR_uJ-YMGg/W2-NQlR6xTI/AAAAAAAAGLQ/SFHnUPHkd7wWYwzQUOMWxZIEx8akgdNAgCPcBGAYYCw/s640/Capture-45.jpg
https://3.bp.blogspot.com/-grR_uJ-YMGg/W2-NQlR6xTI/AAAAAAAAGLQ/SFHnUPHkd7wWYwzQUOMWxZIEx8akgdNAgCPcBGAYYCw/s72-c/Capture-45.jpg
Gossip News - Yarldeepam
http://gossip.yarldeepam.com/2018/09/blog-post_0.html
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/2018/09/blog-post_0.html
true
4629452700894508130
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy