யாழில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விபரீதம் !! பெண் உறுப்பினுள் மின்குமிழ் செலுத்திய வங்கி யுவதி வைத்தியசாலையில்!!

பெண் உறுப்பினுள் கண்ணாடித் துகள்களுடன், இரத்தப் போக்குடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் வவுனியா யுவதி ஒருவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

வங்கிகளில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில், பெண் ஊழியரின் பிறந்த நாள் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி, அதன் பின்னர் அந்த பெண் ஊழியர்களுடனேயே அன்று அந்த வீட்டில் தங்கியிந்த போதே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.

பழுதடைந்த சிறு மின்குமிழ் ஒன்றின் பாகங்களே பெண் உறுப்பிலிருந்து மீட்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

குறித்த யுவதியை இன்று காலையே விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Previous Post Next Post