தலைமுடி கொட்டியதால் இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூருவில் நடந்துள்ளது.
விடுதியில் தங்கியிருந்து படித்த குடகு மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சில தினங்களுக்கு முன்பு தனது முடியை அழகாக வெட்டுவதற்காக அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட முடிச் சிசிக்சையின் பின்னர், முடி கொட்ட ஆரம்பித்தது.
இதைத் தடுப்பதற்கு பல வழிகளை முயற்சி செய்தும் முடி உதிர்வு குறையவில்லை.
இதனால் மனமுடைந்த பெண் நதியில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
மகளின் தற்கொலைக்கு காரணமான அழகு நிலைய ஊழியர்களைக் கைது செய்ய வேண்டும் என பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.