யாழில் மாட்டை காட்சிப்படுத்தி இறைச்சிக்கு வெட்ட ஆயத்தமாகும் முஸ்லீம் வர்த்தகர்!

யாழ். ஐந்து சந்தி பகுதியில் தற்போது இந்த மாடு முஸ்லீம் இறைச்சிக்கடை உரிமையாளரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நாளை இது இறைச்சிக்காக வெட்டப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 இவ்வாறு காட்சிப்படுத்தி மாடு இறைச்சிக்காக வெட்டுவதை முஸ்லீம் இறைச்சிக்கடை முதலாளி இந்துக்களின் மனதை புண்படுத்தும் நோக்குடனேயே செய்துள்ளார் என அப்பகுதி இந்துக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

நன்றி -நியுஜப்னா











Previous Post Next Post