'அம்மா' என கத்திய முதியவர்... இரக்கமின்றி தலையை சிதைத்த சிறுவன்: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!

இராமநாதபுரத்தில் உறங்கிக்கொண்டிருந்த முதியவரின் தலையை கல்லால் அடித்து சிதைத்து விட்டு, 16 வயது சிறுவன் பணத்தை திருடிக்கொண்டு ஓடும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி வருகிறது.இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் ஏகாம்பரம் என்ற முதியவர், வேலை செய்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற தினம் வேலையை முடித்துவிட்டு வீட்டில் ஏகாம்பரம் உறங்கி கொண்டிருந்துள்ளார்.

அப்போது சுவற்றின் மீது ஏறிக்குதித்த 16 வயதுள்ள சிறுவன், கையில் ஒரு பாறாங்கல்லை கொண்டு முதியவரின் தலையில் கொடூரமாக தங்கியுள்ளான்.

Previous Post Next Post