HomeCinema தமிழகத்தை உலுக்கிய அபிராமி: கணவர் விஜய்க்கு ஆறுதல் சொன்ன ரஜினிகாந்த் byEditor September 05, 2018 0 Comments தமிழகத்தை கடந்த 2 நாட்களாக 2 குழந்தைகளை அபிராமி என்ற பெண் கொன்ற சம்பவம் உலுக்கியுள்ளது. கள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தையை கொன்ற அந்த பெண்ணின் கணவன் விஜய் மிகுந்த மனவேதனையில் உள்ளார். இவரை அழைத்து சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் ஆறுதல் கூறியுள்ளார். Tags Cinema India Investigation Share