மட்டக்களப்பில் புலி ஒன்று விபத்தில் சிக்குண்டு உயிரிழப்பு!!

மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் பகுதியில் புலி வகைகளில் ஒன்றான கொடுப்புலி ஒன்று விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளது.

சுமார் இரண்டரை அடி நீளமான குறித்த கொடுப்புலி இன்று காலை வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அழிந்து வரும் உயிரினங்களில் கொடுப்புலிகளும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post