சமூக வலைதளத்தில் பிரபலமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

சமூக வலைதளங்களில் சக்தியை பலரும் அறிந்திருப்பார்கள். எப்படியான நிகழ்வுகளும் எளிதாக மக்களை சென்று சேர்ந்துவிடுகிறது. யார் எந்த நேரத்தில் பிரபலமாவார்கள் என்பதை யாராலும் சொல்லுமுடியாது.


ஒரே நாள் இரவில் ஓஹோவென மாறி விடுகிறார்கள். அண்மையில் கேரளாவில் மீன் விற்கும் இளம் பெண் ஹெனன் அப்படித்தான் பிரபலமானார். கல்லூரி மாணவியான இவர் நேற்று கேரள மாநிலம் கொத்தா பரம்பு என்ற இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளார். படுகாயங்களுடம் பரிதாப நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார்.

நிகழ்ச்சி பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிய அவருக்கு இப்படி ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Previous Post Next Post