யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நடமாடும் சேவை!!

அரச தலைவர் பொதுமக்கள் சேவை தேசிய நிகழ்ச்சித்திட்டமான “நிலமெஹவர” நடமாடும் சேவை யாழ்ப்பாண பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் தேசிய அடையாள அட்டை ,பிறப்புச்சான்றிதழ்,திருமணச்சான்றிதழ், மரணச்சான்றிதழ் , மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரனங்கள்,சாரதி அனுமதிப்பத்திரம், பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரனங்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
Previous Post Next Post