வவுனியா பாரதிபுரம் 50 வீட்டுத்தொகுதியில் உள்ள காணி ஒன்றில் உள்ள மாம்மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக இன்று மாலை 4மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்
இச்சம்பவம் பற்றி மேலும் அறியவருவதாவது
வவுனியா பாரதிபுரம் 50 ஏக்கர் வீட்டுத்திட்டத்தை சேர்ந்த 21வயதுடைய முத்தையா தேவர் கெளரிசங்கர் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்ட நபராவார்
குறித்தநபர் இன்று காலை தனது வீட்டில் இருந்துள்ளதுடன் மாலை நான்குமணியளவில் அவரதுவீட்டிற்கு அருகில்உள்ள காணியில் உள்ளமாமரம் ஒன்றில் தூக்கில்தொங்கிய நிலையில்காணப்பட்டுள்ளார்.
அவ்வழியாக ஆடு மேய்க்க சென்ற பெண் அதனைஅவதானித்ததுடன் ஏனையவர்களுக்கும் தகவல்தெரிவித்துடன் பொலிசாருக்கும் தெரியபடுத்தப்பட்டது.
இது தொடர்பானவிசாரணைகளை நெளுக்குளம்பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை கடந்த 30 மணிநேரத்தில் வவுனியாவில் நான்குபேர் அகலாமரணமடைந்துள்ளமை குறிப்பிடதக்கது.