திடீரென மாடு வீதியின் குறுக்கே சென்றதால் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. அதில் மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்த விபத்து கரடிபோக்கு வீதியில் இன்று மதியம் நடந்துள்ளது.
சிறிய ரகப் பேருந்து, மோட்டார் சைக்கிள் மற்றும் கன்ரர் ரக வாகனம் என்பன விபத்துக்குள்ளாகின.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், சிறிய ரக பேருந்தின் சாரதி ஆகியோர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.