ராமர் பாலத்தை சுற்றித் திரியும் நபர் யார்?

இந்தியா மற்றும் இலங்கை நடுவே ராமேஸ்வரம் பகுதியில் கடலுக்கு அடியில் ராமர் பாலம் இருந்தமை ஆராச்சியாளர்களினால் உறுதி படுத்தப்பட்ட தகவல்.ராமாயண இதிகாசத்தின்படி, இந்தியா-இலங்கை நடுவே கற்களால் பாலம் கட்டப்பட்டதாகவும், ராமர், தனது பரிவாரங்கள், வானர படையின் உதவியோடு பாலம் கட்டி இலங்கைக்கு போர் தொடுத்து சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், இது இயற்கையாக அமைந்த மணல் திட்டுதான் என்றும், ராமாணயத்தில் கூறப்படுவது கற்பனை என்றும் வாதிடுவோரும் உண்டு.

எனினும் தற்போது, அந்த இடத்தில் ஒரு நபர் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.


Previous Post Next Post