தமிழகத்தில் குடும்ப தகராறில் கணவர் மனைவியை வெட்டியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எர்வர்ட்(வயது 40), இவரது மனைவி ஜெகதீஷ்(வயது 33).
இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர், குடும்ப பிரச்சனை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவதினத்தன்று ஆத்திரமடைந்த டால்டன், ஜெகதீஷை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த ஜெகதீஷை ஆபத்தான நிலையில் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஆபத்தான முறையில் மரணமடைந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த அஞ்சுகிராமம் பொலிஸ், கணவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகாவில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தாய்- தந்தையை இழந்து பிள்ளைகள் பரிதவிப்பதால் சொந்த பந்தங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.