ஐயப்ப ஆடையில் ஆபாச செல்பி! வைரலாகும் இந்த பெண் யார்?

சபரிமலை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் பெண் ஒருவர் ஐயப்பன் ஆடையில் தொடை தெரிய செல்பி எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஐயப்ப மாலைகளை அணிந்து கொண்டு நெற்றியில் படையுடன் ஆபாசமாக காட்சியளிக்கிறார்.

இப்பெண் ரெபானா பாத்திமா என்பதும், Kiss Of Love பிரச்சாரத்தை தொடங்கி தீவிரமாக இறங்கியவர் என்பதும் தெரியவந்துள்து.

ஏற்கனவே நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள், ஆர்எஸ்எஸ் என பல கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இவரின் செயல் மேலும் ஆத்திரத்தை அதிகரித்துள்ளது.

Previous Post Next Post