பல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு உலகின் பிரம்மாண்டமான வீடியோ பகிரும் தளமாக யூடியூப் விளங்கி வருகின்றது.
இத்தளமானது காலத்தின் தேவைக்கு ஏற்ப பல புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு அங்கமாக தற்போது உட்பொதிந்த (Embedded) சப்ஸ்கிரைப் பொத்தானை அறிமுகம் செய்துள்ளது.
இதன் மூலம் வீடியோக்களை பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போது குறித்த பொத்தான் வீடியோவின் மீது காட்சியளிக்கும்.
எனவே குறித்த வீடியோ தரவேற்றம் செய்யப்பட்டுள்ள சேனலை பயனர்கள் இலகுவாக சப்ஸ்கிரைப் செய்துகொள்ள முடியும்.
இது வீடியோ யூடியூப் சேனல் வைத்திருப்பவர்களுக்கும் பெரிதும் உதவியாக காணப்படுகின்றது.
காரணம் அதிகளவாக சப்ஸ்கிரைபர்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடிவதே.