
அஜித் இந்த பெயருக்காகவே கூடும் ரசிகர்கள் பலர். இவரை பின்பற்றும் ஒவ்வொரு ரசிகனும் அவரை நெஞ்சில் சுமக்கிறார்கள்.
இன்றும் அஜித்தின் தரிசனத்திற்காக நேற்றில் இருந்தே ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அதாவது அஜித் நடித்துவரும் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது ஃபஸ்ட் லுக்கை இன்று 10.30 மணியளவில் வெளியிட இருப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்தார்கள்.
அதன்படி அவர்கள் வெளியிட்ட விஸ்வாசம் படத்தின் இரண்டாவது போஸ்டர் இதோ
Presenting the second look of @ViswasamOffl @directorsiva @SureshChandraa @vetrivisuals @immancomposer @AntonyLRuben @dhilipaction @kjr_studios @DoneChannel1#ViswasamSecondLook #ViswasamPongal #ViswasamThiruvizha pic.twitter.com/zOmkx1Zlaq— Sathya Jyothi Films (@SathyaJyothi_) October 25, 2018