ரிலீசுக்கு முன்பே 2.0 மொத்தம் இத்தனை கோடி வசூலித்துள்ளதா? - முழு விவரம்

2.0 படத்தை 400 முதல் 450 கோடி வரை செலவு செய்து எடுத்திருப்பதாக ஷங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ரஜினி மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் நடித்துள்ள இந்த படம் இன்னும் 5 நாட்களில் திரைக்கு வரவுள்ள நிலையில் பல இடங்களில் முன்பதிவு துவங்கி நடந்து வருகிறது. ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் முன்பதிவு துவங்கவில்லை.

இந்நிலையில் தற்போதே 2.0 தயாரிப்பாளர்கள் 370 கோடி ருபாய் வரை திரும்ப பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

அதன் முழு விவரம் இதோ..

Satellite Rights: Rs 120 crore (All Versions)

Digital Rights: Rs 60 crore (All Versions)

North Belt Rights: Rs 80 crore (Advance Basis)

Andhra Pradesh/Telangana Rights: Rs 70 crore

Karnataka Rights: Rs 25 crore

Kerala Rights: Rs 15 crore

Total: Rs 370 crore

Previous Post Next Post