யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால் நேர்ந்த விபரீதம்..!!

SHARE:


தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்திற்கான உரிய நீதியை உரியவர்கள் பெற்றுக்கொடுபார்களா?

யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால் நேர்ந்த விபரீதம்.

யாழ்ப்பாணம் ஏழாலை மத்தி. சாடியடி, பகுதியைச் சேர்ந்தபரன் சுவர்னா (18 வயது) எனும் இளம் பெண் தற்கொலை முயற்சி காரணமாக கடந்த 14.10.2018 யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று உயிரிழந்துள்ளார்.

இவர் காதல் தொடர்பு முறிந்த காரணத்தில் ஏற்பட்ட மனவருத்தத்தால், அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டும், கத்தியினால் தனது கரத்தை அறுத்துக் கொண்டும் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர் .

சம்பவம் தொடர்பாக , குறித்த பரன் சுவர்னா என்ற பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரிபன் சுபாஸ் எனும் இளைஞனும் காதலித்து வந்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில் இருவரிற்கும் இடையில் சாதி வேறுபாடுகள் இருந்துள்ளதை காரணம் காட்டி பெண்ணின் தந்தை தனது மகளை எச்சரித்துள்ளார்.

இதேவேளை,இக்காதல் தொடர்பை விடுமாறும் தனது பெண்ணின் காதலனான ஸ்ரிபன் சுபாஸிற்கும் அறிவுரைகள் கூறியுள்ளார்.

இந்நிலையில் சுவர்னாவின் சந்திப்புக்களை ஸ்ரிபன் சுபாஸ் நிராகரித்து வந்ததாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் சுவர்னா கடந்த 14-10 2018 அன்று நச்சு திரவம் ஒன்றை அருந்திவிட்டு, தனது கையை கத்தியால் அறுத்து குருதி இழப்பை ஏற்படுத்தி இருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் உடனடியாக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி கடந்த 28-10-2018 அன்று மரணமடைந்துள்ளார்.




இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்த பொலிசார் விசாரணையில் பொழுதுபோக்க தான் அவள் கிட்ட காதலிக்கிற மாதிரி பேசினான் என தெரிவித்துள்ளதாக பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எது எவ்வாறாக இருப்பினும் சாதியை காரணம் காட்டி ஒரு பெண்ணின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

காதலிக்கும் போது தெரியாத சாதி திருமணம் எனும் போது தான் பலரிற்கு உறைக்கின்றது. இழப்புக்களையும் ஏமாற்றங்களையும் எல்லோராலும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிவதில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் மரணத்திற்கான உரிய நீதியை உரியவர்கள் பெற்றுக்கொடுபார்களா?

Facebook Follow

சமூக சீர்கேடுகள்

Name

Bern Murugan Temple,3,Bigg boss,10,Cinema,164,India,258,Investigation,415,Kandy 2018 Violent,1,Lifestyle,4,Medicine,27,Movie Review,2,Sports news,6,Srilanka,303,Technology,7,Trending,7,Videos,28,world,41,கட்டுரை,6,கமல்ஹாசன்,3,வினோதம்,3,
ltr
item
Gossip News - Yarldeepam: யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால் நேர்ந்த விபரீதம்..!!
யாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை! சாதி வெறியால் நேர்ந்த விபரீதம்..!!
https://3.bp.blogspot.com/-Yc5AG_74Wqk/W9uyBslfWtI/AAAAAAAAJkA/q2cXw5jC_JkbdrbJBKwIy4BXt_04dmtIgCK4BGAYYCw/s640/%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25A3%25E0%25AF%2587%25E0%25AE%25A3%25E0%25AE%25A3.jpg
https://3.bp.blogspot.com/-Yc5AG_74Wqk/W9uyBslfWtI/AAAAAAAAJkA/q2cXw5jC_JkbdrbJBKwIy4BXt_04dmtIgCK4BGAYYCw/s72-c/%25E0%25AE%25BF%25E0%25AE%25A8%25E0%25AE%25A3%25E0%25AF%2587%25E0%25AE%25A3%25E0%25AE%25A3.jpg
Gossip News - Yarldeepam
http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_2.html
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/
http://gossip.yarldeepam.com/2018/11/blog-post_2.html
true
4629452700894508130
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy