பிரபல தமிழ் சின்னத்திரை நடிகர் விஜயராஜ் மாரடைப்பால் காலமானார்.
மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம் போன்ற பல தமிழ் சீரியல்களில் நடித்துள்ளவர் விஜயராஜ் (43).
இவர் எம் மகன் போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட பழனியில் உள்ள தனது வீட்டுக்கு விஜயராஜ் சென்றார்.
அப்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.