யாழ் தம்பியின் பின்னல் அழகைப் பாருங்கள்!

ஆண்களுக்கு நிகராக பெண்களது செயற்பாடுகளும் வளர்ந்துவிட்டன. யாழில் உள்ள குடிகார கூட்டங்களில் பெண்களின் தொகையும் ஐந்தில் ஒரு பங்காக வளர்ந்து விட்டதாம்.

குடித்துவிட்டு தாறுமாறக மோட்டார் சைக்கிள் ஓடி பொலிசாரிடம் பிடிபட்டு அபராதத் தொகை கட்டிய யுவதிகள் என்று பேப்பரிலும் செய்தி வரத் தொங்கிவிட்டது.

இவை ஒரு புறம் இருக்க தற்போது பெண்களாக தங்களை உருவகப்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

ஒரு வேளை செல்லும் இடமெல்லாம் சிறப்பாக இருக்கலாம் என்று நினைக்கின்றார்களோ தெரியாது.

இதோ பாருங்கள் தனது பின்னலைத் தொங்க விட்டு மோட்டார் சைக்கிளின் பின் ஒய்யாரமாக பயணிக்கின்றார் இந்த தம்பி.
Previous Post Next Post