
தோனி படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை திஷா பாட்னி. அதன் பிறகு அவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார்.
சங்கமித்ரா படத்தின் மூலம் அவர் தமிழிலும் அறிமுகமாகிறார் என கூறப்பட்டது, ஆனால் அந்த படம் தற்போது வரை சுந்தர்.சி துவங்கவில்லை.
இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடையுடன் மட்டும் இருக்கிறார்.
இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.