மலேசியாவில் கடும் போட்டியில் ரஜினி, அஜித், ஹாலிவுட் படங்களே அப்றம் தான்



ரஜினி, அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் பலத்தை கொண்டவர்கள். இவர்கள் இருவரும் முதன் முறையாக நேருக்கு நேர் மோதினார்கள் இந்த பொங்கலுக்கும்.

பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்து வருகின்றது.

இந்நிலையில் மலேசியாவில் இந்த இரண்டு படங்களுமே வசூல் வேட்டை நடத்தி வருகின்றதாம்.

இதில் முதலிடத்தில் பேட்ட இருந்தாலும், ஒரு சில லட்சங்கள் வித்தியாசத்தில் விஸ்வாசம் இரண்டாவது இடத்தில் உள்ளதாம்.

இந்த இரண்டு படங்களுக்கு அப்றம் தான் ஹாலிவுட் மற்றும் அந்த ஊர் படங்களே உள்ளதாம்.
Previous Post Next Post