இலங்கையில் அஜித் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா- இதுவரை கண்டிராத தியேட்டர் அதிகரிப்பு



தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித். இவர் நடிப்பில் விஸ்வாசம் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது.

இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர, தமிழகத்தில் ஸ்பெஷல் ஷோ, மிட்நைட் ஷோ என அதிகரித்துக்கொண்டே வருகின்றனர். அப்படியிருந்தும் பலருக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கையில் ஆரம்பத்தில் பேட்ட படத்திற்கு அதிக திரையரங்கு இருக்க, தற்போது விஸ்வாசம் படத்திற்கான திரையரங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதோ இதை பாருங்களேன்...

Previous Post Next Post