
டப்ஸ்மேஸ் மியூசிக்கலியானது எப்பொழுது இருந்து பிரபலமாகி உள்ளதோ, அப்போது இருந்து அனைத்து துறையினர்களும், வேலை செய்யும் அலுவலங்களும் கூட மியூசிக்கலி செய்து பதிவிடுகிறார்கள்.
இதனால் பாதிக்கப்படுவது என்னவோ இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் தான் அதிகம். அப்படிப்பட்ட மியூசிக்கலியானது சின்னத்திரை பிரபலங்களையுமா விட்டு வைக்கும், குறித்த காணொளியில் சின்னத்திரை பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களான முல்லை, மீனா, சித்திரா மியூசிக்கலி செய்து அசத்தியுள்ளார்கள். இந்த காட்சி இணையத்திலும் தற்போது வரை கலக்கி வருகிறது.