
தூங்கி எழுந்தால் காலையில் யார் பிரபலமாக ஆனார்கள் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கே தெரியாது. அப்படியா திடீர் பூதம் போல யாராவது கிளம்பி விடுகிறார்கள். கனடா நாடு முழுக்க பிரபலமாக இருப்பவர் லில்லி சிங்.
YouTube ல் விதவிதமான தோற்றத்தில் நடித்து பலரையும் ஈர்த்து பிரபலமானவர். இவரை பலரும் super woman என அழைப்பார்கள். முக்கிய பத்திரிக்கையான Forbes லிஸ்டில் அதிக சம்பளம் வாங்கும் Youtube பிரபலங்களில் முக்கிய இடம் பிடித்தவர். சமூக வலைதளங்களில் அவரை லட்சகணக்கான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.
அண்மையில் அவர் தன் டிவிட்டரில் பக்கத்தில் பாலியல் உறவு குறித்த தன் விருப்பதை பப்ளிக்காக கூறியது பலருக்கும் ஷாக். இதில் என்ன இருக்கிறது என நீங்கள் கேட்கலாம்.
✅ Female
— Lilly Singh (@IISuperwomanII) February 25, 2019
✅ Coloured
✅ Bisexual
Throughout my life these have proven to be obstacles from time to time. But now I’m fully embracing them as my superpowers.
No matter how many “boxes” you check, I encourage you to do the same x
❤️🧡💛💚💙