நடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை! அம்மாவிடமே இப்படியா

சில குறும்படங்கள் கூட நம் மனதில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில் மா குறும்படத்தை குறிப்பிட்டு சொல்லலாம். இதில் அம்மா கேரக்டரில் நடித்தவர் கனி குஷ்ருதி. தமிழில் பிசாசும் பர்மா படங்களிலும் நடித்துள்ளார். தற்போது அவர் பாலியல் குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்துள்ளார்.மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தது. வாய்ப்பு வந்த போதும் திட்டமிட்டு அதை மறுக்கும் சூழல் ஏற்பட்டது. அதற்கு காரணம், தயாரிப்பாளர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெண்ணை ஒரு போதை பொருளாக பார்த்து நடிக்க வாய்ப்பு கொடுத்தால் உடலை கொடுத்து அவர்களோடு ஒத்து போக வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள். சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள்.

அப்படி நடிக்கும் வாய்ப்பே வேண்டாம் என்று தான் மறுத்து வந்தேன். இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், மேற்படியான விஷயத்திற்காக என்னை ஒத்துபோக சொல்லி என் அம்மாவிடம் கேட்டதுதான் என கூறியுள்ளார்.
Previous Post Next Post