இந்த வயதிலும் செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த ராதிகா ஆப்தே, இதோ



ராதிகா ஆப்தே கபாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பிரபலமானவர். இவர் ஹிந்தி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்.

அது மட்டுமின்றி ட்ஜிட்டல் உலகில் நெட்ப்ளிக்‌ஷ், அமேசான் போன்ற தளங்களில் இவருடைய படங்கள் தான் அதிகம் இருக்கும்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் செம்ம கவர்ச்சியாக ஒரு போஸ் கொடுத்துள்ளார், வயது ஆக ஆக தான் இன்னும் இவர் கவர்ச்சி ஆவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
Previous Post Next Post