சமந்தா நடத்திய செம்ம கவர்ச்சி போட்டோஷுட், திருமணத்திற்கு பிறகும் இப்படியா! இதோ

சமந்தா தென்னிந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகை. இவர் நடிப்பில் விரைவில் சூப்பர் டீலக்ஸ் படம் திரைக்கு வரவுள்ளது.இவர் பிரபல நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில் திருமணம் முடிந்தும் இவர் செம்ம கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், பாருங்களேன்...

Previous Post Next Post