படு கவர்ச்சி போட்டோ ஷுட் எடுத்த நடிகை பூனம் பாஜ்வா- வைரலாகும் புகைப்படம்

நடிகைகள் இப்போது படங்களில் நடிப்பதை தாண்டி கவர்ச்சியான போட்டோ ஷுட் நடத்த தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படி எடுக்கும் புகைப்படங்கள் மூலம் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதையே அவர்கள் நம்புகிறார்கள்.



அந்த வகையில் இப்போது படு கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அவர் எடுத்த புதிய கவர்ச்சி போட்டோ ஷுட்,



A post shared by Poonam Bajwa (@deannama37) on





A post shared by Poonam Bajwa (@deannama37) on

Previous Post Next Post