திருநங்கை என்றாலே ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஒருமாதிரியாகத் தான் பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி திருநங்கைகளை மரியாதையுடன் நடத்துவதும் இல்லை.

தற்போது திருநங்கைகள் பல துறைகளில் தங்களது திறமைகளைக் காட்டி சாதித்தும் வருகின்றனர். இவ்வாறு சாதித்து வந்தாலும் திருநங்கைகளை யாரும் திருமணம் செய்வதற்கு முன்வருவதாக இல்லை.
இங்கு திருநங்கை ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நபர் அவர் வாழ்வில் ஏற்பட்ட பல சூழ்நிலையின் காரணமாக என்ன நடக்கிறது என்பதை நீங்களே காணலாம்.