பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் ரைசா. அட போங்கய்யா என்று இவர் அந்நிகழ்ச்சியில் கூறிய வார்த்தை படு பிரபலமானது.
அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். இப்போது அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
அவருடைய ஒரு முத்தக் காட்சி வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவர் குட்டி நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இதோ பாருங்க,

Do NOT kiss me, I mean it !! #bullythepugday pic.twitter.com/F8oAXZ1w9y
— Raiza Wilson (@raizawilson) March 23, 2019