அமெரிக்காவில் காதலன் வேறு பெண்ணின் புகைப்படத்தை செல்போனில் பார்ப்பதை கண்டு ஆத்திரமடைந்த கர்ப்பிணி காதலி காதலனை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Zephyrhills நகரை சேர்ந்தவர் ஜூலிட்சா எமிலி (25). இவரும் இளைஞர் ஒருவரும் காதலித்து வந்த நிலையில் எமிலி கர்ப்பமானார்.
இந்நிலையில் காதலன் தங்கியிருந்த அறைக்கு எமிலி வந்தார்.

அப்போது, அவர் காதலன் தனது அறையில் தங்கியிருந்த நண்பரின் காதலி புகைப்படத்தை செல்போனில் பார்த்து கொண்டிருந்தார்.
தனது காதலன் வேறு பெண்ணின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பதை பார்த்து ஆத்திரமடைந்த எமிலி அங்கிருந்த கத்தியை எடுத்து காதலனை சரமாரியாக குத்தினார்.
இதில் எமிலிக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் இருவரையும் அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது எமிலியின் காதலனின் நிலை குறித்து தெரியாத நிலையில், எமிலியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.