இலங்கை குறித்து கருணாவின் முக்கிய சகா கூறியது இருநாள் முன்னரே நடந்தது


கருணா அவர்களின் முக்கிய சகோ அரவிந்தன் அவர்கள் கடந்த 14 திகதி ஏப்ரல் அன்று வெளியிட்ட செய்தியில் ”23ம் திகதி இலங்கை அரசியலில் புயல் அடிக்கும் என செய்தியை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அவர் வெளியிட்டு ஏழு நாட்களிலே அதாவது நேற்று இலங்கையை உலுக்கிய குண்டு வெடிதாக்குதல் இடம்பெற்றது.ஆகையால் இச்செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆனால் அவர் குறிப்பிட்ட திகதிக்கு இரண்டு நாட்கள் முன்னர் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Previous Post Next Post