மக்களுக்கு அவசர எச்சரிக்கை: பயங்கர குண்டுகளுடன் வாகனங்கள் உலாவுகின்றன!


கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அவசர அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்களுடன் லொறி ஒன்றும் வான் ஒன்றும் உலவுவது குறித்து கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

5 பைக்குகள், ஒரு கேப் வாகனம் குறித்தும் பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன

இதேவேளை போத்தல் மற்றும் கலன்களுக்கு பெட்ரோல் விநியோகிக்க வேண்டாமென அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

தேடப்படும் லொறி மற்றும் பைக்குகள் விபரங்கள்

DAE – 4197 lorry – mahendra single cab aluminium color

PH – 3779 Nissan van black color

VP -7783 bajaj 150 bike

VC -4843 yamaha black bike

US – 3740 – honda scooty black

BDM -0596 honda scooty black

144 -2646 red honda bike

BCY – 2183 tvs black bike
Previous Post Next Post