அனைத்து பல்கலைகழகங்களும் காலவரையின்றி பூட்டு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அறிவிக்கும் வரையில் இவ்வாறு பல்கலைகழகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பல்கலைகழகங்களில் நடத்தப்படவிருந்த பரீட்சைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post