HomeSrilanka சகல மே தின கூட்டங்களும் ரத்து.. byEditor April 22, 2019 0 Comments பாதுகாப்பு காரணமாக சகல மே தின கூட்டங்களையும் ரத்து செய்வதற்கு பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். Tags Srilanka Share