புதிய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புக்கள் மக்களை அச்சமடைய வைத்துள்ளது.

இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள் மற்றும் சம்பவங்கள் தொடர்பில் 116 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தகவல் வழங்க முடியும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post